• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இரண்டு,நேயர்களின் கேள்விகள்
  2014-03-05 20:36:22  cri எழுத்தின் அளவு:  A A A   
திருநெல்வேலி கே.பிரெஷ்னேவ்

சீன தலைமை அமைச்சருக்கு எனது கேள்விகள்

1.சீன மொழியை கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

2.வளர்ந்து வரும் சீனா சார்பில் இந்திய இளைய தலைமுறைக்கு கூறும் கருத்துகள் என்ன?

3. இந்திய சீனா உறவுக்காக சீனா வானொலி நேயர்களின் பங்கு உங்களுக்கு பயன் உள்ளதாக இருகிறதா ?

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040