• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மூன்று, நேயர்களின் கேள்விகள்
  2014-03-05 20:36:34  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கை காத்தான்குடி அ.அ.மு. அம்ரி

சீனத் தலைமையமைச்சருக்கு எனது கேள்விகள்

1)சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை மேலும் அதிகரிப்பதற்கு உங்கள்

முயற்சிகளும் பங்களிப்புகளும் எவ்வாறு அமையும்?

2)உள்நாட்டில் உருவாக்கப்படும் புதிய பொருளாதார பாதைகளை

வலுப்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை?

3)சர்வதேசம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாத பிரச்சினைகளை

தீர்க்க சீனா வழங்கும் பங்களிப்புக்கள் யாவை?

4)அண்டை நாடுகளுடனான தூதாண்மை உறவின் முக்கிய அம்சம் என்ன?

அதை மேலும் எவ்வாறு வலுப்படுத்துவீர்கள்?

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040