• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐந்து,நேயர்களின் கேள்விகள்
  2014-03-06 15:59:45  cri எழுத்தின் அளவு:  A A A   

 ஊத்தங்கரை  கவி.செங்குட்டுவன்

 

1. இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் ஆசிய பகுதியில் அமைதியை மேம்படுத்த தாங்கள் மேற்கொள்ள உள்ள புதிய நடவடிக்கைகள் என்ன?

2. இந்திய - சீன அமைதிப் பேச்சு நடைபெற்று வரும் சூழலில் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் உடனான தங்களின் நட்புறவை எப்படி எதிர்கொள்வீர்கள்?

3. சீனாவின் கடந்த ஆண்டு சாதனை நிகழ்வாக தாங்கள் கருதுவது எதை?

4. இவ்வாண்டு தாங்கள் சீனாவின் சாதனை நிகழ்வுக்காக அறிமுகப்படுத்த உள்ள புதிய திட்டம் என்ன?
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040