• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆறு, நேயர்களின் கேள்விகள்
  2014-03-07 19:40:40  cri எழுத்தின் அளவு:  A A A   

அரியாக்கவுண்டம்பட்டி A.N.இளங்கோவன்

சீனத் தலைமையமைச்சக்கு எனது கேள்விகள் ----

1.தீபெத் தன்னாட்சி பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சியை வலுபடுத்துவதற்கு சீனா மேற்கொள்ளும் நல்லெண்ணாநடவடிக்கைகள் என்ன?

2.சீன மக்களின் தனிநபர் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டினை ஊக்குவிக்க சீன எடுக்கும் முயற்சிகள் என்ன?

3.உலகநாடுகள் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்,மற்றும் பயங்கரவாத பிரச்சினையால் உள்நாட்டு மக்களுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவை?

4.சீனா அண்டைநாடுகளுடனான வெளிநாட்டு திறப்பு கொள்கையில் கடந்த ஆண்டு நடவடிக்கைகளை மிளாய்வு செய்து,துதாண்மை உறவை மேம்படுத்த தற்போது சீனாவின் நிலைப்பாடு என்ன?

5.இந்தியாவுடன் நட்புறவு, எல்லைப்பகிர்வு,வர்த்தக உடன்பாடு போன்றவற்றில் சீனாவின் கருத்துடன்பாடு என்ன?

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040