சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுச் சூழ்நிலை மோசமாகி வருகிறது என்ற ஐயத்துக்கு சீன வணிக அமைச்சர் காவ் ஹு செங் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் பதிலளித்தார். முதலீட்டுத் திசை, கட்டமைப்பு மற்றும் சிறப்புத் துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன போதிலும், சீனாவில் வெளிநாட்டு முதலீட்டை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தும் மேம்பாடு மாறவில்லை என்று அவர் தெரிவித்தார்.