• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏழு, நேயர்களின் கேள்விகள்
  2014-03-07 19:41:39  cri எழுத்தின் அளவு:  A A A   

திருமலை சோமு எனது கேள்வி பகுதியில் பங்கெடுப்பதில் பெருமை படுகிறேன்

1. இந்தியா மற்றும் ஜப்பானுடனான எல்லைப் பிரச்சனையில் சுமுக தீர்வு காண மேற்கொள்ளப்பபடும் நடவடிக்கை என்ன

2. அமெரிக்காவின் வால்மார்ட் விசயத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன?

3. சீனாவில தயாரிக்கப்படும் பொருட்களை அண்டைநாடுகளில் சந்தைப்படுத்தவும் மேலும் சந்தையை விரிவுப்படுத்தவும் சீனா மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் என்ன.

4 இலங்கை மீதான சர்வதேச தீர்மானம் குறித்த விசயத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040