• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சீனா வகுக்கும்
  2014-03-09 20:07:20  cri எழுத்தின் அளவு:  A A A   
நடைமுறை நிலைமையின்படி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சீனத் தேசிய மக்கள் பேரவை வகுக்கவுள்ளது. சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் சட்டப்பணிப் பிரிவின் தொடர்புடைய தலைவர் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.
கருத்துக்களை பரந்தளவில் கேட்டறிந்து சட்டத் துறை ஆய்வு மேற்கொள்வதன் அடிப்படையில் இப்பணி சட்ட ஒழுங்கின்படி செயல்படும் என்றும் அவர் விவரித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040