ஷீ ச்சின்பிங்கின் பணி முறை கோரிக்கை
2014-03-09 20:16:15 cri எழுத்தின் அளவு: A A A
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷீ ச்சின்பிங் 9ஆம் நாள் பிற்பகல் 12வது தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடரின் அன்குவெய் மாநிலப் பிரதிநிதிக்குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பல்வேறு நிலை தலைவர்களுக்கு அவர் பணி முறை கோரிக்கையை முன்வைத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய