• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதாரத்துக்கு உயர்வேக அதிகரிக்க வாய்ப்பு
  2014-03-11 13:35:49  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பொருளாதாரம் தொடர்ந்து உயர்வேகத்துடன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் நுட்பத்தின் புத்தக்கம் மற்றும் தொழில் துறையின் மேம்பாடு ஆகிய காரணிகளால் ஏற்படும் உற்பத்தி ஆற்றல் உயர்வு, பொருளாதார அதிகரிப்பின் மையமே. வளரும் நாடாக திகழ்கிற சீனா, கிடைத்துள்ள அனுபவங்களையும் மேம்பாடுகளையும் உரிய முறையில் பயன்படுத்தினால், அதன் வளர்ச்சி வேகம், வளர்ந்த நாடுகளை விட இரண்டு, மூன்று மடங்கள் அதிகமாக இருக்க கூடும் என்று பீகிங் பல்கலைக்கழகத்தின் தேசிய வளர்ச்சி ஆய்வுக் கழகக்கின் கௌரவ தலைவர் லீன் யீஃப் தெரிவித்தார்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினருமான அவர் 10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்ட்தில் இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040