• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தேசிய மக்கள் பேரவை ஆண்டு கூட்டத்தொடர் நிறைவு
  2014-03-13 10:32:06  cri எழுத்தின் அளவு:  A A A   
எட்டரை நாட்கள் நீடித்த சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை முடித்து நிறைவடைந்தது.

அரசுப் பணியறிக்கை பற்றிய தீர்மானமும், 2014ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித் திட்டமும் அரசின் வரவுச் செலவுத் திட்டமும் இக்கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040