• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்ற ஆண்டுக் கூட்டம்
  2014-04-01 20:54:20  cri எழுத்தின் அளவு:  A A A   
போஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டம் ஏப்ரல் 8 முதல் 10ஆம் நாள் வரை ஹைநான் மாநிலத்தில் நடைபெறும். அதன் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் சீனத் தலைமை அமைச்சர் லீ க்கெச்சியாங் முக்கிய சொற்பொழிவு ஆற்றுவார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங்லெய் ஏப்ரல் முதல் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040