• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 2
  2014-04-02 12:59:32  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் து இனம் நீண்டக்கால வரலாற்றையும், ஒளிவீசும் பண்பாட்டையும் கொண்டுள்ளது. இவ்வினத்தின் ஆடைகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. து இன ஆடைகள், இவ்வினத்தின் பண்பாடுகளில் மிகவும் முக்கியமான பகுதியாகும். அற்புதமான, அழகான ஹு ட்ச்சு து இனத் தன்னாட்சி மாவட்டத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கைக் காட்சிகள் காணப்படுகின்றன. அதனால் ஹு ட்ச்சு மாவட்டம், வட மேற்கு சீனாவின் பண்பாடு மற்றும் சுற்றுலா வளம் மிகவும் செழிப்பாக இருக்கும் பிரதேசங்களில் ஒன்றாகும். வானவில் பழங்குடி து இன பூங்கா, து இன மக்கள் வாழும் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட ஒளிவீசும் பண்பாட்டு சுற்றுலா காட்சித் தலமாகும். வானவில் பழங்குடி து இன பூங்கா, து இனத்தின் நாட்டுப்புறப் பழக்க வழக்கப் பண்பாடு, சுற்றுலா, விளையாட்டு, ஓய்வு ஆகியவை இணையும் பெரிய ரக கேளிக்கை பூங்கா ஆகும். இது சிங்காய் மாநிலத்தின் மிக பெரிய து இன நாட்டுப்புற பழக்க வழக்க பண்பாட்டுக கட்டிட வளாகமாக மாறியுள்ளது.
1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040