• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 2
  2014-04-02 12:59:32  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்காலத்தில் து இன ஆடைகளுக்கு எந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது? இது பற்றி Qiao Zhi Min அறிமுகப்படுத்தினார். தற்போது, பல்வேறு தேசிய இனங்களின் ஆடைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், ஆடைகளின் மிக அடிப்படையான தனிச்சிறப்பு இன்னும் நிலைநிறுதத்தப்பட்டு வருகிறது. கொம்பு வாய் வடிவ விளிம்பு தொப்பி, a long dress with a silt up the side, இடுப்புப் பட்டை, நீளமான காலுறை காலணி ஆகியவை, அடிப்படை தனிச்சிறப்பு மிக்க ஆடைகளாக இன்னும் உள்ளன. து இனம், சீனாவின் வடப் பகுதியில் நாடோடி வாழ்க்கை நடத்திய இனமாக இருந்தது. A silt up the side, நீளமான காலுறை காலணி அணிவது ஆகியவை, சவாரி செய்வதற்குத் துணை புரிக்கின்றன. கொம்பு வாய் வடிவ தொப்பி, வெப்பமானது. அவை முக்கிய விழாக்களிலும், ஒன்று கூடும் போதும், முக்கிய கூட்டங்களிலும் து இன மக்கள் அணியும் உடை முறை என்ற போதிலும், பொது மக்களிடையே பரவி வரும் ஆடைகளும், து இன மக்களின் வாழ்க்கையில் படிப்படியாக ஒன்றிணைந்துள்ளன.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040