• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 2
  2014-04-02 12:59:32  cri எழுத்தின் அளவு:  A A A   

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது, ஹு ட்ச்சு மாவட்டத்தில் து இன நாட்டுப்புறப் பழக்க வழக்க மற்றும் சுற்றுலா துறையின் வேகமான வளர்ச்சியுடன், து இன ஆடைகள், இத்துறையில் அதன் ஈர்ப்பாற்றலையும், தனிச்சிறப்பையும் வெளிப்படுத்துவது தான். து இன ஆடை, சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு நிலை அரசுகளின் பெரும் பாதுகாப்பு மற்றும் ஆதரவுடன், து இன ஆடைகள், சீன தேசிய ஆடைகளின் குடும்பத்தில் என்றும் ஒளிவீசும் என்று நம்புகின்றோம்.

அன்பான நேயர்களே, கடந்த வாரம் மற்றும் இன்றைய சீனப் பண்பாடு நிகழ்ச்சி மூலம், து இன ஆடைகள் பற்றி நீங்கள் பல தகவல்களை அறிந்து கொண்டீர்களா? து இன ஆடைகளில் நீங்கள் அதிக அக்கறை செலுத்தினால், எங்கள் தமிழ் இணையத் தளத்தில் இது பற்றிய கட்டுரையைப் படித்து, அது தொடர்பான படங்களையும் பார்த்து மகிழலாம்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040