• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 2
  2014-04-02 12:59:32  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா, ஹான் இனம் மற்றும் 55 சிறுபான்மை தேசிய இனங்கள் கூட்டாக இணக்கமாக மகிழ்ச்சியோடு வாழும் தாயகமாகும். பல்வேறு தேசிய இனங்களுக்கு சொந்தமான தனிச்சிறப்பு மிக்க ஆடைகள் உள்ளன. இந்த ஆடைகள் மிகவும் வண்ணமயயாகவும், அழகாகவும் இருக்கின்றன. எதிர்காலத்தில் எமது தமிழ் இணையத்தில் சீனாவின் பல்வேறு தேசிய இனங்களின் ஆடை பண்பாடு பற்றிய கட்டுரைகளும் படங்களும் வழங்கப்படும்.

அன்பான நேயர்களே, "து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள்"பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதியை கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் இதே நிகழ்ச்சியை கேட்க. தவறாதீர்கள்.

சீனப் பண்பாட்டு நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களை மொழிப்பெயர்ப்பாளர் மீனாவுக்கு கடிதங்கள் மூலமோ, மின்னஞ்சல்கள் மூலமோ தெரிவியுங்கள். வணக்கம் நேயர்களே!


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040