• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்றம் பற்றி சீன விருப்பம்
  2014-04-02 17:39:57  cri எழுத்தின் அளவு:  A A A   
போஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டு கூட்டம் ஏப்ரல் 8முதல் 11ஆம் நாள் வரை சீனாவின் ஹைநான் மாநிலத்தில் நடைபெறும். இவ்வாண்டு கூட்டத்தின் துவக்க விழா 10ஆம் நாள் காலை துவங்கவுள்ளது.

இக்கூட்டத்தை வாய்ப்பாகக் கொண்டு சீனப் பொருளாதார வளர்ச்சியின் திட்டத்தையும் முக்கிய நடவடிக்கையையும் சீனா அறிமுகப்படுத்தும். ஆசியப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டையும் பிரதேசத்தின் ஒத்துழைப்பையும் முன்னேற்றுவதில் சீனாவின் கொள்கைகளையும் கருத்துக்களையும் விளக்கிக் கூறும். தொடர்புடைய துறைகளின் ஒத்துழைப்பு முன்மொழிவுகளை செயலாக்கம் பெறுவதை முன்னேற்றி மேலும் சிறந்த ஆசியாவை கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொங்லெய் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040