போஆவ் ஆசிய மன்றக் கூட்டத் தொடர்
2014-04-07 18:43:17 cri எழுத்தின் அளவு: A A A
சீன வானொலி நிலையமும் போஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டமும் ஆசியாவின் அழகைக் கண்டறிவோம் புகைப்படக் கண்காட்சியும் 8ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். போஆவ் ஆசிய மன்றத்தின் செய்தி மையத்திலிருந்து 7ஆம் நாள் திங்கட்கிழமை கிடைத்த தகவல் இதை அறிவித்தது.இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, தென் கொரியா, ஆஸ்திலேரியா லாவோஸ், ஜோர்டான், மியன்மார், கம்போடியா முதலிய 10க்கு மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த சுமார் 20 ஊடகத் துறைத் தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு, எண்ணியல் காலத்தில் ஊடகங்களின் வாய்ப்புகளும் அறைக்கூவல்களும், செய்தி ஊடகங்களின் புத்தாக்க ஆற்றலும் பொறுப்பும் ஆகியவை பற்றி விவாதிப்பர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய