புதிய ஊடகத்தின் வளர்ச்சி இலக்கு, பாரம்பரிய ஊடகத்தை எதிர்ப்பது அல்லை. ஊடகங்களை ஒரு செயல்நோக்கத்திற்கு இசைவாக உருவாக்குவதன் மூலம், புதிய மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் கூட்டாக வெற்றி பெறச் செய்யலாம்.
இந்தியாவின் புதிய தலைமுறை செய்தி ஊடகக் குழுமத்தின் வளர்ச்சி மற்றும் திட்டப் பிரிவின் தலைவர் மாலன் என வி.நாராயணன் வெங்கட் சுப்பிரமனியன், 8-ஆம் நாள் துவங்கியபோ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014-ஆம் ஆண்டுக் கூட்டத்தின் முக்கிய கருத்தரங்கான ஊடகத் தலைவர்களின் வட்டமேசைக் கூட்டத்தில் உரைநிகழ்த்தியபோது இவ்வாறு கூறினார்.