பொதுவான வளர்ச்சித் திசையைக் கடைபிடித்து, ஆசிய நலன்களுக்கான பொது அமைப்பை உருவாக்கி, ஆசியாவின் அமைதி வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை பேணிக்காத்து, ஆசியாவாவில் பொறுப்பேற்கும் பொதுச் சமூகத்தை கட்டியமைக்க வேண்டும். அமைதி வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் சீனா, ஆசியப் பிரதேசத்திலுள்ள பல்வேறு நாடுகளுடன், அமைதி, செழுமை மற்றும் திறப்பு மிக்க ஆசியாவை அமைப்பதற்கு உழைக்க விரும்புகிறது.
சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 10ஆம் நாள் போஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.