• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கில் தமிழ் வகுப்பு பத்தாம் ஆண்டு விழா
  2014-04-13 16:46:49  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், கொண்டாட்ட விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல நிகழ்வுகள் நடைபெற்றன.

இளம் இந்திய நண்பர்கள் குழு சுருக்கமாக YIFC என அழைக்கப்படும் குழுவாகும். தமிழ் மொழி மீது பற்றுகொண்ட ஆர்வலர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழி வளர்ச்சி உள்ளிட்ட தமிழ் மக்களுக்கான பல்வேறு செயல்திட்டங்களைக் கொண்டு இயங்கி வரும் அமைப்பாக, இளம் இந்திய நண்பர்கள் குழு உருவாகியுள்ளது. 2004ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பு தற்போது தனது பத்தாவது ஆண்டை நிறைவுச் செய்துள்ளது.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040