போ ஆவ் ஆகிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டம், திட்டமிட்ட பல்வேறு விவாதங்களை நிறைவேற்றி, 11ஆம் நாளிரவு நிறைவுற்றது.
அரசியல் மற்றும் பாதுகாப்பு பற்றி இக்கூட்டத்தில் விவாதம் நடத்துவது இதுவே முதல்முறை. பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பைத் தூண்ட தொழில் முனைவோர் பரிமாற்ற மேசை உருவாக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் நகராட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தலைமை செயல் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிய இளம் பார்வையாளரின் வட்டமேசை கூட்ட அமைப்பு முறையும் நிறுவப்பட்டுள்ளது. இவையனைத்தும் நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் புதிதாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.