• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோவில் பரவி வரும் நான் யீன் என்ற நாட்டுப்புற இசை
  2014-04-18 10:01:51  cri எழுத்தின் அளவு:  A A A   

Chen Ri Sheng என்பவர், ச்சுவான் சோ நகரின் பண்பாட்டு அலுவலகத்தின் பொறுப்பாளராக இருந்தார். தற்போது, அவர் ச்சுவான் சோ நகரின் நான் யீன் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக பதவி ஏற்றுள்ளார். நான் யீன் பாதுகாப்பு பற்றி அவர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.

"2009ஆம் ஆண்டுக்கு முன், நான் யீன் மீதான இசை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தோம். எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், சர்வதேச நான் யீன் இசை விழாவை நடத்த துவங்கினோம். 1990ஆம் ஆண்டுகளில், ச்சுவான் சோ நகரின் இடைநிலை பள்ளிகளிலும், துவக்கப் பள்ளிகளிலும் நான் யீன் இசைக் கல்வியை வழங்கி, ச்சுவான் சோ நான் யீன் கலை ஆய்வகத்தை நிறுவினோம். 2004ஆம் ஆண்டு, 'நான் யீன் பாதுகாப்பு மற்றும் மறுமலர்ச்சிக்கு பத்தாண்டுக்காலத் திட்டத்தை' ச்சுவான் சோ நகராட்சி அரசு வெளியிட்டது" என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040