• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோவில் பரவி வரும் நான் யீன் என்ற நாட்டுப்புற இசை
  2014-04-18 10:01:51  cri எழுத்தின் அளவு:  A A A   

பல்லாண்டுகளின் முயற்சிகளுடன், நான் யீன் இசைக் கலை புதிய உயிராற்றல் பெற்று, சிறந்த வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது. இக்கலையின் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. மேலதிக மக்கள் இக்கலையைக் கேட்டு இரசிக்க தொடங்கியுள்ளனர் என்று Chen Ri Sheng பெருமையுடன் தெரிவித்தார்.

அதேவேளையில், பாரம்பரிய நான் யீன் இசைக் கலை, அதிக இளைஞர்களையும் ஈர்த்துள்ளதோடு, அவர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

"நான் யீன் இசையை மிகவும் விரும்புகிறேன். நான் யீன்னை கற்றுக்கொள்வதற்கு என் பெற்றோர் ஆதரவளிக்கின்றனர்" என்று ச்சுவான் சோ ஆசிரியர் கழகத்தின் நான் யீன் துறையின் மாணவி குவாங் ச்சியு திங் தெரிவித்தார். அவர் நான் யீன் துறையில் எட்டு ஆண்டுகளாக கல்வி பயின்று வருகிறார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040