• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோவில் பரவி வரும் நான் யீன் என்ற நாட்டுப்புற இசை
  2014-04-18 10:01:51  cri எழுத்தின் அளவு:  A A A   

"நான் யீன் கேட்பதற்கு மிகவும் இனிமையானது. மெதுவான தாளத்துடன், நான் யீன், இசை மக்களுக்கு அமைதியான உணர்வை தருகிறது. இது இதர இசையில் இல்லாதது. இதுதான் நான் யீன்னின் தனிச்சிறப்பு மிக்க ஈர்ப்பாற்றலாகும்" என்று அவர் தெரிவித்தார்.

வூ தா ரு பெய் யுவான் இடைநிலைப் பள்ளியின் மாணவி ஆவார். 5 வயதிலிருந்து அவர் நான் யீன்னைக் கற்றுக்கொண்டுள்ளார். அவரும், அவரது 31 சகமாணவர்களும், பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்ற மிக பெரிய பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வக் கண்காட்சியில் கலந்து கொண்டனர். அவர்களது நான் யீன் இசை அரங்கேற்றம், பரந்துபட்ட அளவில் பாராட்டைப் பெற்றது.

பாரிஸிலுள்ள யுனேஸ்கோ அமைப்பின் தமைமையகத்தில் நான் யீன் நிகழ்ச்சியை அரங்கேற்ற முடியும் என்பதை முன்பு எதிர்பார்க்கவில்லை என்றும் வூ தா ரு மகிழ்ச்சியாகவும், பெருமையுடனும் தெரிவித்தார்.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040