• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
  2014-04-19 16:42:36  cri எழுத்தின் அளவு:  A A A   

அந்நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழங்கிய அறிக்கைகளின்படி, அந்நிலநடுக்கத்தின் மையத்தில் இருக்கின்ற Guerrero மாநிலம் கடும் பாதிக்கப்படுள்ளது. அதில் சுமார் நூறு வீடுகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. இதுவரை, உயிரிழப்பு நிகழவில்லை.

பசிபிக் மாக்கடல் நிலநடுக்கக் கோடின் கிழக்கு பகுதியிலும், பசிபிக் பெருங் கடல், வட அமெரிக்கா, கலிப்பீயன் உள்பட பல அடுக்குகளின் எல்லையிலும் மெக்சிகோ அமைகிறது. உலகளவில் நிலநடுக்கங்கள் அடிக்கடி அந்தப் பகுதியில் ஏற்படுகின்றன.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040