• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன கிராண்ட் ப்ரீ சீருந்து பந்தயம்
  2014-04-21 11:27:01  cri எழுத்தின் அளவு:  A A A   
ஃபார்முலா-1 சீருந்து பந்தயத்தின் சீன கிராண்ட் ப்ரீ போட்டியில் மெர்சிடிஸ் அணி வீரரான பிரிட்டனின் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இந்த கிராண்ட ப்ரீ போட்டியில் தொடர்ந்து மூன்று சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன் மலேசிய மற்றும் பஹ்ரைன் கிராண்ட் ப்ரீ பட்டங்களை அவர் வென்றிருந்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040