• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரேனில் அமெரிக்க துணை அரசுத் தலைவர் பயணம்
  2014-04-21 19:17:56  cri எழுத்தின் அளவு:  A A A   
உக்ரேனில் பயணம் மேற்கொள்ள அமெரிக்க துணை அரசுத்தலைவர் ஜோசெப் பைடன் 21ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் கீவ் சென்றார். உக்ரேன் தலைமை அமைச்சர், தற்காலிக அரசுத் தலைவர், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். உக்ரேன் பொருளாதாரம், அரசியல் அமைப்புச் சட்டச் சீர்திருத்தம், அரசுத் தலைவர் தேர்தல், உக்ரேன் கிழக்குப் பகுதி நிலைமை, எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் கலந்தாய்வு நடத்த உள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040