• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரேன் பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கு
  2014-04-22 19:02:14  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் ஜோசெப் பைடன் 21ஆம் நாள் உக்ரேன் தலைநகர் கீவ் சென்றடைந்து பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். இதனிடையில், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரொவ் அன்றிரவு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரியுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க உதவும் வகையில், 4 தரப்பு பேச்சுவார்த்தையில் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையை கூடிய விரைவில் செயல்படுத்துவதில் அவர்கள் இருவரும் ஒத்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040