• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆசியான் நாடுகள் ஒத்துழைப்பு
  2014-07-22 16:09:13  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசியான் நாடுகளுடன் அடிப்படை வசதி இணைப்பு ஆக்கப்பணி பற்றி உகந்த ஒத்துழைப்பு திட்டத்தை உருவாக்கி, பெய்பூ வளைகுடா, நன்நிங் நகரிலிருந்து சிங்கப்பூர் வரையான பொருளாதார இடைவழி உள்ளிட்ட துணை பிரதேச பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனை விரும்புகிறது. சீன வணிக அமைச்சின் ஆசியப் பிரிவுத் தலைவர் சென் சோ 22ஆம் பெய்சிங்கில் 21வது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதை ஆக்கப்பணி பற்றி குறிப்பிடுகையில் இதைத் தெரிவித்தார்.

அண்டை நாடுகள், குறிப்பாக ஆசியான் நாடுகளுடனான ஒத்துழைப்பு மேற்கொள்வதன் மூலம், 21வது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதயைக் கூட்டாக கட்டியமைப்பது பற்றி புதிய நெடுநோக்கு ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை சீனா நாடுகிறது என்று சென் சோ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040