• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தைவான் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ஷி ச்சின்பீங் இரங்கல்
  2014-07-24 09:18:03  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் தைவான் ஃபு ஷிங் பயணி விமானம் ஒன்று 23ஆம் நாள் இரவில் 7 மணியளவில் இறங்கிய போது விபத்துக்குள்ளாகியது. இதில் 48 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

லத்தின் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருகின்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கம்மிட்டியின் பொது செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷி ச்சின்பீங், அவ்விபத்தில் ஏற்பட்ட கடும் உயிரிழப்புக்கு மன கசப்பை உணர்ந்திருக்கிறார். தைவான் தொடர்புடைய வாரியத்துக்கு, பெருநிலபகுதி மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்குமாறும் அவர் சீன அரசவையின் தைவான் அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்தார். தைவான் வட்டாரம் இதற்கு நன்றி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040