• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் தாழ்ந்த ஊதிய வரையறை பற்றிய மாற்றம்
  2014-07-26 16:57:24  cri எழுத்தின் அளவு:  A A A   
இதுவரை, குறைந்த பட்ச ஊதிய வரையறையைச் சீனாவின் 16 பிரதேசங்கள் உயர்த்தியுள்ளன. அதன் அதிகரிப்பு விகிதம் சராசரியாக 14.2 விழுக்காடாகும் என்று சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லீ ஜோங் ஜூலை 25ஆம் நாள் தெரிவித்தார்.

எதிர்காலத்தில், குறைவான ஊதியத்தின் அதிகரிப்பை, வேலை வாய்ப்புகளை மற்றும் தொழில் நிறுவனங்களின் சீரான வளர்ச்சியுடன் இணக்கம் செய்யும் வகையில், பொருளாதார நிலைமைக்கான ஆய்வை வலுப்படுத்த பல்வேறு இடங்களுக்கு இவ்வமைப்பு தொடர்ந்து வழிகாட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040