• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வெளியுறவு அமைச்சரின் பயணம்
  2014-07-28 18:28:44  cri எழுத்தின் அளவு:  A A A   
தாஜிக்ஸ்தான் வெளியுறவு அமைச்சர் சிரோத்ஜிதின் அஸ்லோஃப், எகிப்து வெளியுறவு அமைச்சர் சமெஹ் ஷூக்ரி, அரபு நாடுகள் லீக்கின் பொதுச் செயலாளர் நபில் எல்-அரபி ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, ஜூலை 30 முதல் ஆகஸ்டு 4ஆம் நாள் வரை, தாஜிக்ஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார். அத்துடன், தாஜிக்ஸ்தான், எகிப்து, அரபு நாடுகள் லீக்கின் தலைமையகம் ஆகியவற்றில் அவர் பயணம் மேற்கொள்வார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சின்காங் 28ஆம் நாள் இதை அறிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040