• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அங்கோலா அதிவிரைவு இருப்புப் பாதை கட்டுமானம் நிறைவு
  2014-08-14 15:37:58  cri எழுத்தின் அளவு:  A A A   

அங்கோலாவில் பங்குலா இருப்புப் பாதையின் புனரமைப்புத் திட்டப்பணி, 13ஆம் நாள் நிறைவடைந்து போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. கடந்த 70ஆம் ஆண்டுகாலத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட தான்சானியா-சாம்பியா இருப்புப் பாதைக்கு அடுத்த படியாக, வெளிநாட்டில் சீன இருப்புப் பாதை கட்டுமானத் தொழில் நிறுவனம் சீன வரையறையில் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட மிகவும் நீளமான இருப்புப் பாதையாக, பங்குலா இருப்புப் பாதை இருக்கிறது. இப்பாதை மொத்தம் 1344 கிலோமீட்டர் நீளமுள்ளது. அது அங்கோலாவின் லொபிடொ பொருளாதார இடைவழிக்கான முக்கிய பாதையாகும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040