• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2014ஆம் ஆண்டு ஏபக் 3வது உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை துவக்கம்
  2014-08-20 15:32:32  cri எழுத்தின் அளவு:  A A A   

பெருமளவில் சீர்திருத்தம், வளர்ச்சி, இணைப்பு ஆகியவை வாய்ந்த காலத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆசிய-பசிபிக் பிரதேசம் நெடுநோக்கு முக்கியத்துவமுள்ள பிரதேசமாகும். இப்பிரதேச வளர்ச்சியில் வலுவான ஆற்றல், பிரதேச ஒத்துழைப்பு வாய்ப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் பல்வேறு தரப்புகளுடன் எதிர்கால கூட்டாளியுறவை உருவாக்கி, கூட்டாக ஒத்துழைக்க சீனா விரும்புவதாக யாங் ஜேச்சு தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040