• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் ஏபெக் கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் மேம்பாடு
  2014-08-28 18:22:43  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 22வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நவம்பர் திங்கள் பெய்ஜிங் மாநகரில் நடைபெறும். கூட்டம் நடைபெறும் இடம், தலைவர்கள் தங்குமிடம், முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடம் உள்ளிட்ட இடங்களில், பழமையான கட்டிடங்களின் புனரமைப்பு, சுற்றுப்புற சூழலின் பசுமைமயமாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக மேற்கொண்ட முயற்சியை விட, இக்கூட்டத்துக்காக பெய்ஜிங் மேற்கொண்டு வரும் முயற்சி மேலும் பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040