• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாங்கின் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவு
  2014-08-29 09:21:18  cri எழுத்தின் அளவு:  A A A   
2வது கோடைகால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 28ஆம் நாளிரவு நாங்கினில் முடிவடைந்தது.
சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் நிறைவு விழாவில் கலந்துகொண்டுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாஹ் உரையாற்றி, இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவை அறிவித்தார். சீன அரசு, நாங்கின் இளைஞர் ஒலிம்பிக் கமிட்டி, தொண்டர்கள் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
3வது கோடைகால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2018ஆம் ஆண்டு அர்ஜென்டீனாவின் போனஸ் அயர்ஸில் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040