• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கியில் புதிய அரசு உருவாக்கம்
  2014-08-29 16:48:28  cri எழுத்தின் அளவு:  A A A   
துருக்கி அரசுத் தலைவர் எர்தோகன் 28ஆம் நாளிரவு அந்நாட்டின் புதிய தலைமை அமைச்சரும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் புதிய தலைவருமான டாவுதொக்லுவைச் சந்தித்து, புதிய அரசை உருவாக்க அவருக்கு அதிகாரம் வழங்கினார். துருக்கி அரசுத் தலைவர் மாளிகை அன்றிரவு வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040