• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-வெளிநாட்டு பண்பாட்டு வாரம்
  2014-08-31 17:42:25  cri எழுத்தின் அளவு:  A A A   
4வது சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சியின் சீன-வெளிநாட்டு பண்பாட்டு வாரம் ஆகஸ்டு 31ஆம் நாள் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் துவங்கியது. பண்பாட்டு வராத்தில் ரஷியா, இந்தியா, எகிப்து முதலிய நாடுகளின் கலைஞர்கள் வடிவமைத்து தயாரித்த கலைப்பொருட்களை மக்கள் கண்டு ரசிக்கலாம். மூன்று பெரிய கலைப்பொருட்கள் கண்காட்சிகளும், பெரியரக தலைச்சிறந்த 4 அரங்கேற்றங்களும் இதில் இடம்பெறுகின்றன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040