• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செய்தி ஊடக கருத்தரங்கு
  2014-08-31 18:51:02  cri எழுத்தின் அளவு:  A A A   

4-வது சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சியின் செய்தி ஊடக கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை உருமுச்சி நகரில் நடைபெற்றது.
ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மொத்த 17 நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்கள் சுமார் 200 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040