• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எரியாற்றல் வளர்ச்சி பற்றிய சீனாவின் விருப்பம்
  2014-09-02 15:23:23  cri எழுத்தின் அளவு:  A A A   
2014ஆம் ஆண்டின் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் எரியாற்றல் துறை அமைச்சர்களின் கூட்டம் செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவரும், சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் தலைவருமான வூ ச்சின்ஷோங் இக்கூட்டத்தில் நிகழ்த்திய உரையில், 3 விருப்பங்களைத் தெரிவித்தார். ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் புதிய எரியாற்றல் பாதுகாப்பு முறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அவர் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040