சீனத் தேசிய சுற்றுலா பணியகமும், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசும் கூட்டாக ஏற்பாடு செய்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 8வது சுற்றுலா துறை அமைச்சர்களின் கூட்டம் 13ஆம் நாள் மக்கௌவில் நடைபெறும்.
இக்கூட்டத்தின் போது, மக்கௌ இரவு எனும் பரப்புரை நடவடிக்கைகள், ஏபெக் அமைப்பின் சுற்றுலா துறை அமைச்சர்கள் கூட்டத்தின் துவக்க விழா மற்றும் சாதனை பற்றிய செய்தியாளர் கூட்டம், அனுபவப் பரிமாற்ற நடவடிக்கைகள் முதலியவை நடத்தப்படுமென தெரிகிறது.