• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய-சீன ராணுவக் கூட்டணிக் கட்டுமானம் பற்றிய சீனாவின் எதிரொலி
  2014-09-17 19:48:25  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-ரஷிய செயல்நோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவில் அணிசேரா, எதிர்க்காத, மூன்றாவது தரப்புக்கு எதிர்க்காத என்ற கோட்பாட்டுடன் சீனா ஊன்றி நிற்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாங் லேய் தெரிவித்தார்.

ரஷியா மீதான மேலை நாடுகளின் தடை நடவடிக்கை, ரஷிய-சீன ராணுவக் கூட்டணியின் கட்டுமானத்தை முன்னேற்றலாம் என்று ரஷிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 16ஆம் நாள் கூறினார். இது பற்றிய சீனாவின் கருத்து என்ன என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ஹாங் லேய் 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040