• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங் உள்விவகாரத்தில் எந்த நாடும் தலையிடக் கூடாது
  2014-09-30 19:31:39  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங் சீனாவின் ஒரு சிறப்பு நிர்வாகப் பிரதேசமாகும். அதன் விவகாரம் சீனாவின் உள்விவகாரமாகும். எந்த நாடும் ஹாங்காங் உள்விவகாரத்தில் தலையிட கூடாது. எந்த விதத்திலும் சுங்ஹூவான் எனும் ஹாங்காங்கின் மைய பகுதியைக் கைபற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவாச்சுன்யின் அம்மையார் 30ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்திக் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040