• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 22ஆவது உச்சி மாநாடு
  2014-10-20 16:36:01  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்  தலைவர்களின் 22ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு நவம்பர் 10 மற்றும் 11ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆசிய-பசிபிக் கூட்டாளி உறவைக் கூட்டாக உருவாக்குவது, இம்மாநாட்டின் தலைப்பாகும். இவ்வமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள். சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, மாநாட்டிற்குத் தலைமைத் தாங்கவுள்ளார்.

மேலும், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சி மாநாடும், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொழிற்துறை மற்றும் வணிக ஆலோசனை அவையின் பிரதிநிதிப் பேச்சுவார்த்தையும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறும். ஷீ ச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்துவார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040