• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் 4 வளர்ச்சிப் போக்குகள்
  2014-10-21 09:17:55  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகப் பொருளாதாரத்தில் வளரும் நாடுகளின் தகுநிலை மற்றும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் உயர்ந்து வருதல், உலக மதிப்புச் சங்கிலியில் வளரும் நாடுகள் மென்மெலும் அதிகமாக கலந்துகொள்ளல், பிரதானப் பொருட்களின் விலை உயர்த்தல், பல்வேறு நாடுகள் மேலும் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல் ஆகியவை உலகப் பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் 4 வளர்ச்சிப் போக்குகளாகும் என்று உலக வர்த்தக அமைப்பு அக்டோபர் 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040