• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2016ஆம் ஆண்டு லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
  2014-10-21 10:29:43  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு லியோ ஒலிம்பிக் பூங்காவில் சில விளையாட்டுத் திடல்களும் அரங்குகளும் கட்டியமைக்கபட்டு வருகின்றன என்று லியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு தெரிவித்தது.
லியோ நகரின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒலிம்பிக் பூங்கா லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மைய பகுதியாகும். 9 திடல்கள் மற்றும் அரங்குகளில் 24 விளையாட்டு போட்டிகள் நடைபெறும். தவிர, இதில் தலைமை செய்தி மையம் மற்றும் சர்வதேச ஒலிபரப்பு மையம் கட்டியமைக்கப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040