• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய-இந்திய-தென்கொரிய திரைப்பட ஒத்துழைப்பு
  2014-10-22 10:21:00  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா, ரஷியா, இந்தியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் திரைப்பட தொழில் நிறுவனங்கள், 21ஆம் நாள் சீ ஆன் நகரில், திரைப்பட ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இந்த நான்கு நாடுகளின் திரைப்பட தொழில் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒத்துழைத்து, 3 தரமான திரைப்படங்களை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040