• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
21ஆவது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்
  2014-10-22 14:27:58  cri எழுத்தின் அளவு:  A A A   


ஆசிய-பசிபிக் பிரதேசம் முழு உலக பொருளாதார அதிகரிப்பின் முக்கிய ஆற்றலாகும். இப்பிரேதசம் உள்ளிட்ட முழு உலக வளர்ச்சியையும் தூண்டுவதற்கு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகின்றது என்று சாங் கோ லி வலியுறுத்தினார்.ஆசிய-பசிபிக் பிரதேசம் உள்ளிட்ட உலகத்துக்கு சீனாவின் வளர்ச்சி மேலதிக வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040