• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மூன்றாவது அமெரிக்க அளவுசார் தளர்வு கொள்கை அறிவிப்பு
  2014-10-30 09:21:40  cri எழுத்தின் அளவு:  A A A   
2014ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் நீண்டகாலச் சொத்து வாங்கும் திறன் திட்டத்தை முடிப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வு ஆணையம் 29ஆம் நாள் அறிவித்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள அமெரிக்க அளவுசார் தளர்வு கொள்கை முடிவடையும் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் நியூயார்க்கின் மூன்று பெரிய பங்கு சந்தைகளின் குறியீட்டு எண்கள் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ளன.

அமெரிக்கா தன்னுடைய பொருளாதாரத்தை மிதவாத முறையில் விரிவாக்கி வருகிறது. வேலை வாய்ப்புகளின் அதிகரிப்பு மற்றும் வேலையற்றோர் விகிதத்தின் குறைவினால், உழைப்பாளர்களின் சந்தை மேலும் மேம்பட்டுள்ளது என்பது இவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040