அனைத்து சீன இளைஞர் சம்மேளனத்தின் துணைத் தலைமை செயலாளர் லீ ச்சிங், சீன வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேசப் பொருளாதாரத் பிரிவின் அதிகாரி செங்காங் முதலியோர் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினர்.
மேலும், தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.